ஆசிய விளையாட்டில் ஆப்கானிஸ்தானுக்கு 3 வெண்கலப் பதக்கம் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 804

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் 3 வெண்கல பதக்கங்களை வென்றுவிட்டு நாடு திரும்பிய ஆப்கான்  வீரர்களுக்கு தலைநகர் காபூலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வூஷூ, தேக்வண்டோ போன்ற தற்காப்பு கலை போட்டிகளில் வாகை சூடிய 2 வீரர்களையும் வரவேற்க ஏராளமான இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments