கொச்சி - தோஹா நகரங்களுக்கு இடையே நேரடி மற்றும் இடைநில்லா விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

0 1463

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு நேரடி மற்றும் இடைநில்லா விமானசேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் இந்த விமானச் சேவை தொடங்கும் என்றும், A320 நியோ விமானத்தில் 162 இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எக்கனாமிக் பிரிவில் 150 இருக்கைகளும், பிஸினஸ் வகுப்பில் 12 இருக்கைகளும் இருக்கும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments