கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

0 1596

கன்னியாகுமரி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6 முதல் +2 வரையில் வகுப்புகள் இன்று தொடங்க இருந்தன

தொடர் மழை காரணமாக, 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரையில் இன்று விடுமுறை அறிவித்தார் குமரி ஆட்சியர் ஸ்ரீதர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments