முதலமைச்சரை அவமானப்படுத்துவதை ஏற்கமுடியாது கன்னடர்களின் செயலுக்கு சீமான் கடும் கண்டனம்

0 1899

கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து  முதலமைச்சரை அவமானப் படுத்துவது  கண்டிக்கத்தக்கது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம்  ஆயக்காரன்புலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments