வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் அவதிக்கு ஆளான கர்ப்பிணிகள் குழந்தைகள்

0 2021

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின்சாரம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேடசந்தூர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக காலை முதல் நிறுத்தப்பட்ட மின்விநியோகம் இரவிலும் சீராகாத நிலையில், சாலை விபத்தில் காயம் அடைந்த இரு பெண்களுக்கு செல் போன் விளக்கு வெளிச்சத்தில் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.


மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் அதை இயக்க ஆட்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments