2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு
2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குருவரெட்டியூரில் பொதுகூட்டத்தில் பேசிய அவர், வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளியிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல முடியும் என்றார்.
Comments