திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள
மலைப்பாம்பு பிடிபட்டது.
பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று புகுந்து பதுங்கி கொண்டது.
தேவஸ்தான பாம்பு பிடிவீரர் பாஸ்கர் நாயுடுவுக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்து அவர் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.
Comments