திமுக கவுன்சிலர்கள் இருவரிடையே மோதல்.. ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள்.. !!

0 2267

வேலூர் மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் இருவர் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரபட்டு வருகிறது.

வேலூர் பேருந்து நிலையம் அருகே கவுன்சிலர்களான சுதாகர், வி.எஸ்.முருகன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி தாக்கி கொண்டனர்.

காயமடைந்த கவுன்சிலர் சுதாகர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த மோதல் தொடர்பாக போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments