6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்

0 1130

தமிழகத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு எம்.பி. தொகுதி என்று இருப்பதை மூன்று தொகுதிகளுக்கு ஒரு எம்.பி. தொகுதி என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன்மூலம் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments