'ஒரசாம ஓடிடு.. வால சுருட்டிடு' லியோ படத்தின் 2-வது பாடல் வெளியானது..! வைரலாகும் 'பெரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி' என்ற வரி

0 10775
'ஒரசாம ஓடிடு.. வால சுருட்டிடு' லியோ படத்தின் 2-வது பாடல் வெளியானது..! வைரலாகும் 'பெரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி' என்ற வரி

லியோ படத்தின் 2-வது பாடல் வெளியானது!

அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ஆஸ்' பாடல்!

படத்தில் விஜயின் பெயர் 'லியோ தாஸ்' என்று தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'லியோ' படம்

பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்

'பேட்ஆஸ்' பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்

படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது 'லியோ' திரைப்படம்

'ஒரசாம ஓடிடு.. வால சுருட்டிடு' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன

விஜய் - லோகேஷ் 2-வது முறையாக கைகோர்த்துள்ளனர்

'பெரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி எழுதி' என்ற வரிகள் உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments