பழனி முருகன் கோவிலில் ரூ.5 கோடி காணிக்கை வசூல்
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஐந்து கோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத் துள்ளது.
1,419 தங்கம், 18,185 கிராம் வெள்ளி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் காணிக்கை எண்ணப் பட்டதில் ரூபாய் ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.
Comments