நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் லியோ இசை வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு - சீமான் பேச்சு

0 2837

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்தது அருவருக்கத்தக்கது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் தான் அவருக்கு நெருக்கடி தரப்படுவதாகவும், மேலே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பந்து எப்படி அழுத்தினாலும் வந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments