மகளிர் முன்னேற்றத்துக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் திமுக அரசு நீக்கியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்

0 893

மகளிர் முன்னேற்றத்துக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் திமுக அரசு நீக்கியிருப்பதாக தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலத்தில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments