திடீர் கனமழையால் 500 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து சேதம் விவசாயிகள் கவலை

0 1326

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில், பயிர்கள் சேதமடைந்துள்ளதாகக் கவலை தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments