நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல மிகவும் தூய்மையான மற்றும் உறுதியான அரசு அமைய வேண்டியது அவசியமாகும் - பிரதமர் மோடி
நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல மிகவும் தூய்மையான மற்றும் உறுதியான அரசு அமைய வேண்டியது அவசியமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வேகமாக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் மோடி தெரிவித்தார்.
தமது அரசு ஊழலுக்கு முடிவு கட்ட டிஜிட்டலின் துணையை பயன்படுத்தி இருப்பதாகவும் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.
இளைஞர்கள் உறுதியுடன் செயல்பட்டால் அவர்களால் 2047ம் ஆண்டு சுயசார்புடைய பாரதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மோடி தெரிவித்தார்
Comments