நாடாளுமன்ற தேர்தலில் நா.த.க. தனித்து போட்டி : சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவை நிரந்தர பிரிவாக பார்ப்பதாக கூறினார்.
மேலும், 50 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டார்.
Comments