பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா?.. வீரலட்சுமியின் கணவர் சண்டைக்கு அழைத்தது குறித்த கேள்விக்கு சீமான் பதில்

0 25987

தன்னை எதிர்ப்பவன் எல்லாம் எதிரி அல்ல தான் யாரை எதிர்க்கிறேனோ அவன் தான் எதிரி என சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் அருகில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த சீமானிடம், வீரலட்சுமியின் கணவர் சண்டைக்கு அழைத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தான் இண்டியா கூட்டணியில் இல்லை என்றும் அந்த கூட்டணி ஒரு வேடிக்கையானது எனவும் சீமான் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments