வீரலட்சுமி கேவலமான அரசியல் செய்வதாக நடிகை குற்றச்சாட்டு..!
தமிழர் முன்னேற்றப்படை கட்சித் தலைவி வீரலட்சுமி கேவலமான அரசியல் செய்வதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சீமானுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் வீரலட்சுமி, அவருடன் பேசி தன்னுடைய பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய கஷ்டமான காலத்தை வீரலட்சுமி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments