அதிபர் ஜோ பைடன்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்திப்பு

0 1690

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜோ பைடனுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

முன்னதாக அவர் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து உக்ரைன் போரில் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments