மகளிர் ஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்த எம்பிக்களுக்கு பிரதமர் நன்றி

0 1162

மாநிலங்களவையில் மகளிர்இட ஒதுக்கீடு மசோதா கட்சி வேறுபாடின்றி அனைத்து 215 எம்பிக்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறித்து டிவிட்டர் எக்ஸ்-ல் கருத்து பதிவிட்ட பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் முக்கிய தருணம் என்று கூறினார்.

140 கோடி இந்திய மக்களுக்கும் மகளிர் மசோதா நிறைவேற வாக்களித்த எம்.பி.க்களுக்கும் அவர் மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார். இத்தகைய ஒருமித்த ஆதரவு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

நாட்டிற்காக பாடுபட்டஅனைத்து பெண்களுக்கும் இந்த மசோதா காணிக்கை என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments