முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் கொண்டுவரப்பட்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது... திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : முதல்வர் பேட்டி

0 1087

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயம் செய்யப்பட்டது தங்களுக்கே ஆச்சரியமாக இருப்பதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பூஜ்ஜியம் மதிப்பெண் தகுதி வைத்திருப்பது எந்த மாதிரியான ஐடியாலஜி என்பது தெரியவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments