கிருஷ்ணகிரி அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு... சிப்காட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்பு

0 2222

கிருஷ்ணகிரி அருகே சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்ற உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட 26 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் புலம்பெயர் ஊழியர்கள் சுமார் 200 பேருக்கு சிக்கன் ரைஸ் வாங்கி செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குருபரப்பள்ளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments