விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மாவரத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பிரசாத் என்ற 24 வயது இளைஞர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஓராண்டுக்கு முன்தான் அவருக்குத் திருமணம் ஆனதாகவும், அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
Comments