டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுத் தள்ளுபடி..!

0 2091

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுத் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அண்மையில், காஞ்சிபுரம் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து டிடிஎஃப் வாசன் விபத்துக்குள்ளானார்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார்

இந்நிலையில், ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments