உக்ரைனிலிருந்து 19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றதாகக் குற்றச்சாட்டு

0 1795

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய ஒலெனா ஜெலன்ஸ்கா, உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளிடம், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலைமூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments