கிம் ஜாங் உன்யின் 6 நாட்கள் ரஷ்யா சுற்றுப்பயணத்தை குறும்படமாக வெளியிட்ட வடகொரியா

0 1618

ரஷ்யா உடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு அதிபர் கிம் ஜாங் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததை வடகொரிய அரசு குறும்படமாக வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன் தனது கவச ரயிலில் ரஷ்யா சென்றது, அதிபர் புடினை சந்தித்தது, போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை பார்வையிட்டது, பாலே நடனத்தை கண்டுகளித்தது என ஒன்றரை மணி நேர காணொலியாக நிகழ்ச்சி நிரல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments