காஞ்சிபுரம் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுதாகருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகுமாரின் கண்கள், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுக்கப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது
Comments