தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... நடிகர்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்பு

0 14424

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை 'அன்டிலியா' இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார்.

ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநர் அட்லி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற பிரபலங்களும் விழாவில் கலந்துக் கொண்டனர்.

ரேகா, ஐஸ்வர்யா ராய் பாக்யஸ்ரீ, ஜெனிலியா, தீபிகா படுகோன், கஜோல், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments