ஓசூரில் பால விநாயகரை மழையிலும் குடை பிடித்தபடி பக்தர்கள் தரிசனம்

0 3321

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராம்நகர் ஸ்ரீ பால விநாயகரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு சுமார் நூறு கிலோ எடையிலான தேன் கொண்டு, விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments