ஷாருக்கான் மிகவும் எளிமையானவர் என்று இயக்குனர் அட்லீ புகழாரம்

0 3271

நடிகர் ஷாருக்கானின் எளிமையைக் கண்டு வியந்த இயக்குனர் அட்லீ, சில சமயங்களில் அவரிடம் நீங்கள் தான் ஷாருக்கான் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது என்று நகைச்சுவையாகக் கூறினார்.

ஜவான் வெற்றிக் கொண்டாட்டத்தில்  அட்லீயும் ஷாருக்கானும் பங்கேற்றனர். அப்போது,  படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளுடன் அட்லீ புகைப்படம் எடுத்துக் கொண்டார். படம் எடுக்கும் போது நிறைய நட்சத்திரங்கள் இருந்ததால் அமர இடம் இல்லாமல் அட்லீ உள்ளிட்ட சிலர் தரையில் அமர்ந்துக் கொண்டனர்.

இதனைக் கண்ட ஷாருக்கான் ஓடி வந்து தாமும் தரையில் படுத்தபடி போஸ் கொடுத்தது அவருடைய ரசிகர்களை மட்டும் அல்ல அட்லீயையும் வியக்க வைத்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments