பாரிஸில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்

0 1204

15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு அடுத்த மாதம் பாரிஸில் ஏலம் விடப்படுகிறது.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தில் கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

7 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட டைனோசர் எலும்புக்கூடு 11 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments