"திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன" தனக்கு எங்கே எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.. அமைச்சர் காந்தி பேச்சு

0 3073

திருவள்ளூரில் அமைச்சர்கள் எம்.பிக்கள் பங்கேற்ற கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் காந்தி, திமுக எம்.பி ஜெகத் ரட்சகனுக்கு 5  மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் அதுமட்டுமின்றி எவ்வளவு சொத்துகள் எங்கே இருக்கிறது என்று அவருக்கே தெரியாது என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments