''செப்.10-க்குள் தமிழ்நாட்டிற்கு 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டும்'' ஆனால் இங்கு நீயா நானா என்ற அரசியல் விவாதம் தான் நடக்கிறது : அன்புமணி குற்றச்சாட்டு

0 1644

செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டிய நிலையில், 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பேட்டியளித்த அவர், கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக அண்மையில் 2 முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், தமிழகத்தில் நீயா நானா என்ற அரசியல் விவாதம் மட்டுமே நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments