சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு... சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது

0 1436

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

சமூக பணி குழு அறக்கட்டளை சார்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவ், குப்பைகளை சுத்தம் செய்வதை விட குப்பை ஆக்காமல் இருப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments