தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 4 வீரர்களுக்கும் மரியாதை செலுத்திய மக்கள்-புல்வாமாவில் மெழுகுவர்த்திகளுடன் ஊர்வலம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 4 வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக புல்வாமா மாவட்டத்தில் மக்கள் பேரணி சென்றனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோனக், ரைஃபில் வீரர் ரவிக்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகையுடன், மெழுகுவர்த்திகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
Comments