அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

0 1262

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் ஜி.எம்.சி ஹம்மர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

முழுமையான சார்ஜிங் மூலம் இந்த காரில் 329 மைல்கள் பயணிக்க முடியும். இதேபோன்று டெஸ்லா ரக மின்சார கார்கள் 3 புள்ளி 1 வினாடியில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்வதன்  மூலம் 405 மைல்கள் பயணிக்க முடியும். இந்த நவீன மின் கார்களின் கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments