புதுச்சேரியில் ரயில், பேருந்து நிலையங்களில் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

0 2448

கேரளாவில் இருந்து நிபா அறிகுறியுடன் வருபவர்களைப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், மக்கள் அச்சப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments