செப்டம்பர் 15ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேறியிருக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

0 2006

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றியிருப்பதாகவும் வருகிற15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகள் 100க்கு 100 சதவீதம் நிறைவேறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய போது முதல் அமைச்சர், இதனை தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments