சனாதனம் பாடம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

0 1077

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம்வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவு என்றும் அது அகிம்சையை போதிப்பது என்று உள்ளதாகவும் அதனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் படிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கொடைக்கானலில் உள்ள கிராம மக்களுக்கு இது நாள் வரை அடிப்படை
வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments