சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான சிக்னலை ஜி 20 டெல்லி பிரகடனம் கொடுத்திருப்பதாக சீனா கருத்து

0 1612

சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான சிக்னலை ஜி 20 டெல்லி பிரகடனம் கொடுத்திருப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.

பொருளாதார மீட்சிக்காக அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றுபட்டு கைகோர்த்திருப்பதாகவும் சீனா கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் குறித்து மாறுபட்ட கருத்துகளையுடைய நாடுகளைத் திரட்டி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் முயற்சியை சீனா வரவேற்றுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments