வியட்நாமில் 26 நிமிட செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுமாற்றம்

0 1346

வியட்நாமில் செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அதிகாரிகள் பாதியில் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

களைப்பாக இருந்ததால் தூக்கம் தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தூக்க மயக்கம் காரணமாக 26 நிமிடங்கள் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்யா மற்றும் சீனா பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் உளறல்களாகவும் ஜோக்குகளாகவும் பதில் அளித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஏன் பேச்சு நடத்தவில்லை என்ற கேள்விக்கு எனக்கு உன்னைத் தெரியாது நான் தூங்கப் போகிறேன், குட்நைட் என்று ஜோ பைடன் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments