அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றதை உறுதி செய்ய மறுத்து விட்ட வடகொரியா அதிகாரிகள்

0 1293

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயுதப்படை பாதுகாப்புடன் கூடிய சிறப்பு ரயிலில் வடகொரியாவின் வடகிழக்கு எல்லையை கடந்து அவர் சென்றதாக கூறப்படுகிறது.

கிம்ஜாங்கின் ரஷ்யப் பயணத்தை வடகொரிய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்து விட்டனர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக புதின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, விளாடிவோஸ்டக் நகரில் புதினுடன் கிம்ஜாங் உன் இன்று பேச்சு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments