சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசுவேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 1209

சனாதனத்தைப் பற்றி பிறகு பேசுவோம் என்றும், 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது குறித்து முதலில் பேசுவோம் என தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, சென்னை திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments