இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு வன்முறை இயக்கத்துக்கும் தங்கள் நாட்டில் இடமில்லை - ரிஷி சுனக்

0 1951

இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு வன்முறை இயக்கத்துக்கும் தங்கள் நாட்டில் இடமில்லை என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ள அவர், காலிஸ்தான் இயக்கத்தவரை ஒடுக்க இந்திய அரசுடன் ஆலோசித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இந்தியாவும் இங்கிலாந்தும் தடையற்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ரிஷிசுனக் மேலும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments