சிறுபான்மை என்பதை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கக் கூடாது... இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல: துரைமுருகன்

0 1438

தமிழர் வாழ்வதால், தமிழர் பண்பாடு, கலாசாரம் இங்கே இருப்பதால் மெட்ராஸை தமிழ்நாடு என பெயர் மாற்றினோம், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற அப்படி என்ன இருக்கிறது? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், சிறுபான்மை என்பதை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கக்கூடாது எனவும், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments