ஐநா சபை சீர்திருத்தம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை..!

0 1129

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் 18வது கிழக்காசிய மாநாட்டுக்கு இடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வர்ததகம் பொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருநாட்டு நல்லுறவு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐநா.சபை சீர்திருத்தம், பிரிக்ஸ், ஜி 20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments