சனாதனம் என்றால் என்ன என்று தெரியாத முட்டாள்கள் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் - ஹெச். ராஜா

0 2652

சனாதனம் என்றால் என்ன என்று தெரியாத முட்டாள்கள் தான் தற்போது விவாதித்துக் கொண்டு இருப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதனம் பற்றி தவறாக பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments