ஸ்பெயினில் 2 நாட்கள் பெய்த கனமழையால் வெள்ளம் - 3 பேர் பலி , மேலும் 3 நபர்களை தேடும் பணிகள் தீவிரம்

0 896

ஸ்பெயினில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை போலீசார் 2 நாட்களாகத் தேடிவருகின்றனர்.

ஞாயிற்றுகிழமையும், திங்கட்கிழமையும் பெய்த கனமழையால் மேட்ரிட் மாகாணம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், கார்களுடன் அடித்து செல்லப்பட்ட 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments