சனாதன ஒழிப்பு குறித்து சொல்லாமல் செயலில் காட்ட வேண்டும் - சீமான்

0 8315
சனாதன ஒழிப்பு குறித்து சொல்லாமல் செயலில் காட்ட வேண்டும் - சீமான்

மொழி, இன பற்றை ஊட்டினால் ஜாதி, மதத்தை ஒழிக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கையானது என்றும் சனாதன ஒழிப்பு குறித்து சொல்லாமல் செயலில் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட மாதிரி அதிமுக பட்டியலை வெளியிட்டால் கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள் என அண்ணாமலைக்கு பயம் என்றும் சீமான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments