சீமானை கைது செய்யும் காட்சியை காண ஆவலாக உள்ளேன் ... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகை விஜயலட்சுமி வேண்டுகோள்!

0 117458

சீமானை கைது செய்யும் காட்சியை காண்பிக்க மாட்டீர்களா என்று ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சீமானின் பித்தலாட்டங்களை நம்ப வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் முதற்கொண்டு திமுவினர் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments